கல்குளம்: ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை குமரி கடலோரப் பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை
Kalkulam, Kanniyakumari | Sep 1, 2025
இந்திய கடல்சார் ஆய்வு மையம் குமரி மாவட்ட கடலோர பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் பிறப்பித்துள்ளது நீரோடி முதல் ஆரோக்கியபுரம்...