காஞ்சிபுரம்: மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் இன்று ஆய்வு செய்தார்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு. ச.ரவிச்சந்திரன் உள்ளார் இந்நிகழ்வில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்