உத்தமபாளையம்: தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளராக பார்கவி பொறுப்பேற்றார் சேர்மன் ரேணு பிரியா வாழ்த்து தெரிவித்தார்
தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளராக சங்கர் பொறுப்பு வகித்து வந்த நிலையில்,போடிநாயக்கனூர் நகராட்சி ஆணையாளராக இருந்த பார்கவி தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளராக பணி மாற்றம் செய்யப்பட்டு தேனி அல் லிநகரம் நகராட்சி அலுவலக த்தில் ஆணையாளராக பொறுப்பேற்றா ர் அவருக்கு தேனி அல்லிநகரம் நகராட்சி சேர்மன் ரேணுபிரியா பாலமுருகன் உட்பட அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்