சாத்தான்குளம்: தோப்பூர் பகுதியில் கொலை செய்யப்பட்ட வாலிபர் மூன்று சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் கைது
திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை சுனாமி காலனி பகுதியில் திருச்செந்தூர் கிருஷ்ணன் கோவில் தெருவை சார்ந்த வாலிபர் மணிகண்டன் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வருகிறார் இந்நிலையில் திங்கட்கிழமை காலை 11 மணி அளவில் தோப்பூர் பகுதியில் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் திருச்செந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர் போலீசாரின் விசாரணையில் திருச்செந்தூர் பகுதியைச் சார்ந்த நட்டார், கணேஷ் மற்றும் மூன்று சிறுவர்கள் கைது செய்தனர்