சங்கராபுரம்: பொய்குணம் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் ஆவணி மாத தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
Sankarapuram, Kallakurichi | Sep 6, 2025
பொய் குணம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் ஆவணி மாத தேர் திருவிழா இன்று வெகு விமர்சையாக...