கிருஷ்ணகிரி: கே ஆர் பி அணையிலிருந்து 2618 கனஅடி தண்ணீர் வெளியேற்றம் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கிருஷ்ணகிரி கே ஆர் பி அணையிலிருந்து 2618 கனஅடி தண்ணீர் வெளியேற்றம் கிருஷ்ணகிரி, தர்மபுரி,திருவண்ணாமலை மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி கே ஆர் பி அணையின் மொத்த கொள்ளளவு 52 அடி உயரத்தில் அணையில் தற்போது நீர் இருப்பு 50.25 அடியாக உள்ளது. பாதுகாப்புக் கருதி நீர் வெளியேற்றம் வெள்ள அபாய எச்சரிக்கை 3 மாவட்டங்களுக்கு