குளித்தலை: விடிய விடிய உல்லாசம் காவலுடன் சேர்ந்து பணம் பறித்த பெண் குளித்தலை காவல்துறையினர் விசாரணை
கரூரில் தனியார் லாட்ஜில் சதிஷ் என்பவர் செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்ட பெண்ணுடன் மது அருந்தி உல்லாசமாக இருந்துள்ளனர். மது போதையில் இருந்த சதீஸ் இடமிருந்து 27 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிய பெண் மற்றொரு ஆண் நம்பருடன் பைக்கில் தப்பி சென்றார் இவர்களை இருவரையும் குளித்தலை காவேரி பாலத்தில் மடக்கி பிடித்து பெண் நடந்த நபர் ஒரு காவலர் என்பது தெரிய வந்தது சதீஷ் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தி