சேலம்: அன்னதானப்பட்டி மருந்து விற்பனை பிரதிநிதி இடம் 10.15 லட்சம் மோசடி மூன்று பேர் கைது சைபர் கிரைம்
Salem, Salem | Oct 2, 2025 அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் முகநூலில் சஞ்சய் சஞ்சய் எனும் ஐடியை நண்பராக சேர்த்து உள்ளார் அந்த நபர் ஆன்லைனில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி கார்த்திகேயன் என்னிடம் இந்திய மதிப்பை டாலராக மாற்றி 10 புள்ளி 15 லட்சம் பெற்றார் பின்னர் பணம் தரவில்லை இதனால் சைபர் கிரைமின் புகார் போலீசார் மூன்று பேர் கைது செய்தனர்