எடப்பாடி: எடப்பாடி காவல் நிலையம் எதிரே போதை மாத்திரை ஊசி விற்பனை செய்த ஐந்து பேர் கைது
Edappadi, Salem | Sep 14, 2025 எடப்பாடி காவல் நிலையம் எதிரே உள்ள தனியார் விடுதியில் சிலர் போதை மாத்திரை ஊசிகள் விற்பனை செய்வதற்கு வந்த தகவலை அடுத்து போலீசார்ஜ் என்று அதிரடி சோதனை நடத்தி ராஜசேகர் 21 அமரன் 22 ஜீவா 21 சுரேஷ்குமார் 26 சசிகுமார் 23 ஆகிய ஐந்து பேரை போலீசார் இன்று கைது செய்து அவர்களிடமிருந்து போதை மாத்திரை மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்