ஈரோடு மாவட்டம் கொடுமுடி அரசு மருத்துவமனையில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது அங்கு இருந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் வருகை பதிவேடு மருந்து ஊசிகள் இருப்பு நோயாளிகள் வருகை அளித்தவற்றை ஆய்வு செய்து ஆலோசனைகளை மேற்கொண்டார்