சிதம்பரம்: சிதம்பரத்தில் ரூ.7.5 கோடி மதிப்புள்ள அம்பர் கிரீஸ் என்கின்ற திமிங்கிலத்தின் எச்சம் பறிமுதல் இளைஞர்கள் கைது
Chidambaram, Cuddalore | Sep 6, 2025
சிதம்பரத்தில் சுமார் ஏழரை கோடி மதிப்புள்ள திமிங்கலம் எச்சம் என்கிற அம்பர் கிரிஸ் பறிமுதல்.இளைஞர் காருடன் கைது. மாமுல்...