மேட்டுப்பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மத்திய பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை பயிற்சி
பேருட காலத்தில் விரைந்து செயல்படுவது குறித்து கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் மத்திய பேரிடர் மீட்பு காவல்துறையினர் வேலூரில் இருந்து வருகை புரிந்து ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர் சட்டமன்ற மற்றும் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படும் போது பொது மக்களுக்கு உதவும் வகையில் ஒத்திகை நடைபெற்றது