கயத்தாரில் உள்ள செட்டியூரணி மிகவும் மோசமடைந்து குப்பை மூலமாக காணப்பட்ட நிலையில் அதனை சுத்தப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கயத்தாறு பேரூராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர் இதனைத் தொடர்ந்து பேரூராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை, சுமார் 5000 க்கும் மேற்பட்ட மீன்குஞ்சுகள் விடுவதற்கு ஏற்பாடு செய்தார் இதனைத் தொடர்ந்து வார்டு கவுன்சிலர் மாரியம்மாள் முன்னிலையில் பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை நேரில் சுத்தப்படுத்து விதமாக 5000 மீன் குஞ்சுகளை நீரில் விட்டார்.