விருதுநகர்: ஜாக்டோ ஜியோ சார்பில் பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரகம் முன்பு ஆர்ப்பாட்டம்
Virudhunagar, Virudhunagar | Sep 8, 2025
விருதுநகர் ஆட்சியரகம் முன்பு ஜாக்டோ ஜியோ சார்பில் பொதுச் செயலாளர் குணசேகரன் தலைமையில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த...