திருவாரூர்: நகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமை சங்கம் சார்பில் பேரணி
திருவாரூரில் சீமை கருவேல மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமை சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணியில் ஈடுபட்டனர்