காரைக்குடி: காரைக்குடி முருகப்பா அரங்கில் "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" தொடக்க விழா-முதலமைச்சர் காணொலி வாயிலாக தொடங்கி வைப்பு-அமைச்சர் பங்கேற்பு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள முருகப்பா அரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி வாயிலாக "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" தொடக்க விழாவை தொடங்கி வைத்தார்.இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.இந்நிகழ்வில் காரைக்குடி மேயர் முத்துதுரை உள்பட பலர் கலந்துகொண்டனர்