கள்ளக்குறிச்சி: கோகுலாஷ்டமியை முன்னிட்டு நடைபெற்ற உறியடி மற்றும் வழுக்குமரம் ஏறும் நிகழ்வில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பு
கள்ளக்குறிச்சி நவநீத கிருஷ்ணன் திருக்கோயிலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு நவநீத கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடைபெற்ற நிலையில் தொடர்ந்து உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்வு நடைபெற்றது