அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராயப்பன் கொட்டாய் நடுநிலைப்பள்ளியில் நான்கு வகுப்பறை பள்ளி கட்டிட கட்டுமான பணி மற்றும் அரூர் நகராட்சி முதலாவது வார்டு நடைபெறும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் என்று மாலை ஐந்து முப்பது மணிக்கு ஆய்வு பணி மேற்கொண்டார், நகரக் கழகச் செயலாளர் பாபு , உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர் ,