கொடைக்கானல்: மூஞ்சிக்கல் உள்ளிட்ட நகர் பகுதியில் தெருவுக்குள் புகுந்த காட்டுமாடு வைரல் வீடியோ #vjam
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடர்ந்து வனவிலங்குகள் வனப்பகுதியை ஒட்டிய சாலை ஓரங்களில் தண்ணீர் மற்றும் உணவு தேடி நகர் பகுதிக்குள் வருவது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானல் நகர் தெரு பகுதிகளில் காட்டுமாடு உலா வரும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.