கிருஷ்ணகிரி: காட்டிநாயனப்பள்ளியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பாஜக - வின் SIR வேண்டாம் என வழியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பாஜக - வின் SIR வேண்டாம் என வழியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுன்ற உறுப்பினர் கோபிநாத் மத்திய அரசு கொண்டு வந்துள்ள SIR வேண்டாம் என்கிற கோரிக்கையை முன்வைத்து மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஆர்பாட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று வழியுறுத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்றது