திண்டுக்கல் கிழக்கு: முருகபவனத்தில்
காரில் வந்து ஜவுளி கடை மேற்கூரையை உடைத்து பணம், துணி கொள்ளையடித்த வாலிபர் கைது, கார் பணம் பறிமுதல்
திண்டுக்கல், பழனிரோடு முருகபவனத்தில் சகாயமேரி என்பவர் ஜவுளி கடை மேற்கூரையை உடைத்து ரூ.45 ஆயிரம் பணம், துணிகள் ஆகியவற்றை திருடி சென்றது தொடர்பாக நகர் மேற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது ஆய்வாளர் தலைமையில் தனிப்படையினர் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட நிலக்கோட்டையை சேர்ந்த சிவபாண்டி என்பவரை கைது செய்து விசாரணை