திருத்தணி: கனகம்மாசத்திரத்தில் குடியிருப்புகளை சூழ்ந்து மழை நீரால் பொதுமக்கள் அவதி
திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் ஊராட்சியில் மாதா கோயில் தெருவில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது இந்த பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக மழை நீர் வீடுகளை சூழ்ந்து கொண்டதால் பொதுமக்கள் அவதி குடியிருப்புகளை சூழ்ந்து கொண்டு இருக்கும் மழை நீரை அகற்றி நிரந்தர தீர்வு அமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் இன்று காலை கோரிக்கை விடுத்துள்ளனர்