காஞ்சிபுரம்: சிறுகவரிப்பாக்கம் ஊராட்சி சேர்ந்த திமுக நிர்வாகி குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் காசுலயே தமிழக முதல்வர் வழங்கினார்
மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் சாலை விபத்தில் உயிரிழந்த சிறு காவேரி தாக்கத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகியின் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் 10 லட்சம் வழங்குவதாக அறிவித்திருந்தார் அந்த வகையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் சிறுகவரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகி குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் காசோலையை தமிழக முதல்வர் இன்று வழங்கினார் இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்