கிருஷ்ணகிரி: மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் கொடியசைத்து துவைக்கினார்
மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப, அவர்கள் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அதிநவீன எல்.இ.டி வீடியோ வாகனம் மூலம் மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நடைபெற்றது