திருவொற்றியூர்: எண்ணூரில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளியை 21 ஆண்டுகளுக்குப் பிறகு போலீசார் பிடித்தனர்.
சென்னை எண்ணூரில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளியை போலீஸார் தேடி வந்த நிலையில், 21 ஆண்டுகளுக்கு பிறகு கொலையாளி சிக்கியுள்ளார். SIR படிவம் தொடர்பான விசாரணையின் போது, மதம் மாறி பெங்களூருவில் தலைமறைவாக இருந்து வந்தது தெரியவந்துள்ளது. அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.