சோளிங்கர்: நரசிம்மர் திருக்கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் மக்களோடு மக்களாக அமர்ந்து உணவு அருந்திய ஆட்சியர்
Sholinghur, Ranipet | Aug 15, 2025
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோவிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு...