திருப்போரூர்: கொள்முதல் நிலையத்தில் மழை நீரில் நெல் அடித்து செல்வதை பார்த்து விவசாயிகள் கதறு கின்றனர், பி.ஆர் பாண்டியன், பேட்டி
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக திருப்போரூர் அடுத்த காயார்,வென்பேடு, கரும்பாக்கம் உள்ளிட்ட கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 100 ஏக்கருக்கு மேலாக பயிரிடபட்டியிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமாகி உள்ளது,