தேனி: உப்புக்கோட்டையில் கிராம மக்களுக்கு தெரிவிக்காமலேயே கோவில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு' ஆட்சியரகம் முன் ஆர்ப்பாட்டம்
Theni, Theni | Aug 11, 2025
தேனி அருகே உப்புகோட்டை கிராமத்தில்ஸ்ரீவரதராஜபெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை இந்து சமய அறநிலைத்துறை நடத்த...