ஆத்தூர்: காமராஜர் அணை நீர்வரத்து பகுதி மற்றும் நீர்த்தேக்க பகுதியில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு
Attur, Dindigul | Oct 17, 2025 திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது காமராஜர் நீர்த்தேக்கம் திண்டுக்கல் மாநகராட்சிக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது தற்போது தொடர் மழை பெய்து வருவதால் திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான ஆத்தூர் காமராஜர் சாகர் அணை நீர்வரத்து பகுதி மற்றும் நீர்த்தேக்க பகுதியில் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் ஆய்வு செய்தார் இந்த ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.