கொடைக்கானல்: வாழகிரி உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள கடைகளால் போக்குவரத்து நெரிசல் விபத்து ஏற்படும் அபாயம்
கொடைக்கானல் செல்வதற்கு காட்ரோடு டம் டம் பாறை வழியாக ஒரு சாலையும் பழனி வழியாக மற்றொரு சாலையும் உள்ளது இதில் காட்ரோடு சாலை வழியாக தினந்தோறும் இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் பேருந்து டிப்பர் லாரிகள் என நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில் வாழ கிரி .ஊத்து உள்ளிட்ட பகுதிகளிலும் அதேபோல் நெடுஞ்சாலை மற்றும் வனத்துறை கட்டுப்பட்ட பகுதிகளிலும் டீக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து பாதிப்பு.