செங்கல்பட்டு: சாலை அமைத்து தரக்கோரி இடைக்கழிநாடு பேரூராட்சி நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் முற்றுகை
செங்கல்பட்டு மாவட்டம் பனையூர் சின்ன குப்பம் பகுதியில் சாலை அமைத்து தர வலியுறுத்தியும் பனையூரில் மீன் விற்பனை செய்ய அனுமதி தர வலியுறுத்தியும் இடைக்கழி நாடு பேரூராட்சியை மீனவர் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு