பென்னாகரம்: பழையூரில் பா.ம.க.வில் விலகி திமுக இணைவு
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியம் பழையூர் பகுதியில் பாமகவில் இருந்து விலகி , திமுகவில் மாநில வர்த்தக அணி நிர்வாகி தர்மச் செல்வன் அவர்கள் முன்னிலையில் , தங்களை புதிய உறுப்பினராக இணைத்துக் கொண்டன அவருக்கு கட்சி சார்பாக இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பொதுமக்கள் உடன் இருந்தனர் ,