உத்திரமேரூர்: சாலவாக்கத்தில் உத்திரமேரூர் எம்எல்ஏவை வாலாஜாபாத் பேரூராட்சி மன்ற உறுப்பினர் வெங்கடேசன் சந்திப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கத்தில் உள்ள காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர் எம்எல்ஏ அவர்களை வாலாஜாபாத் பேரூராட்சி மன்ற உறுப்பினர் வெங்கடேசன் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார் அப்பொழுது உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் அவர்களுக்கு புத்தகத்தை நினைவு பரிசாக வாலாஜாபாத் பேரூராட்சி மன்ற உறுப்பினர் வெங்கடேசன் வழங்கினார்