பெருந்துறை: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டார்
Perundurai, Erode | Feb 6, 2025
ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் நடைபெற்ற சாலை விபத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த நான்கு பேரையும்...