வாலாஜா: கிருஷ்ணாவரம் பகுதியில் தனியார் கல்லூரி பேருந்து மீது லாரி மோதி விபத்து
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த கிருஷ்ணாவரம் பகுதியில் சோளிங்கரிலிருந்து ஆற்காடு நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் கல்லூரி பேருந்தின் முன் பக்கத்தில் முன்னால் சென்ற லாரி திடீரென்று நின்று பின்னால் வந்ததால் மோதிவிபத்துக்குள்ளா.விபத்தில் பேருந்தின் முன் பக்கம் சேதமடைந்த நிலையில் பேருந்தில் பயணித்த இருவர் காயம் அடைத்தனர்.விரைந்து வந்த சிப்காட் போலீஸ் வாகனங்களை மீட்டு காவல் நிலையம் எடுத்துச் சென்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது