திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்டம் ஓடக்காடு பகுதியில் நூற்பாலை நிறுவனம் நடத்தி வரும் கோதை நாச்சியார் என்பவர் ஐ.பெரியசாமி மற்றும் சக்கரபாணி பெயரைச் சொல்லி கோபி என்பவர் நாலு கோடியே 60 லட்ச ரூபாய் வழங்காமல் மிரட்டி வருவதாக புகார் மனு அளித்தனர்.