அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அன்புக்கரம் திட்டத்தில் 106 குழந்தைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது
பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளை கண்டறிந்து அன்புக்கரம் திட்டத்தின் மூலம் அவர்களுக்கு மாதம் 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் துவக்க விழா சென்னையில் நடைபெற்றது கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் இந்த விழா துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு 106 குழந்தைகளுக்கு அடையாள அட்டை மட்டும் காசோலைகளை வழங்கினார்