திண்டுக்கல் மேற்கு: திண்டுக்கல் அருகே பெண்ணை வெட்டி படுகொலை செய்த வழக்கில் மேலும் 2 பேர் கைது
செல்லமந்தாடி ரயில்வேபாலம் கீழே சீலப்பாடியை சேர்ந்த மீனாட்சி என்பவர் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து சீலப்பாடியை சேர்ந்த கோபி, காளிமுத்து ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.தீவிர விசாரணை மேற்கொண்டு நந்தவனபட்டியை சேர்ந்த கலைமணி, சீலப்பாடியை சேர்ந்த வினோத்குமார் ஆகிய 2 பேர் கைது கார் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை