தேன்கனிகோட்டை: மரகட்டா வனப்பகுதி சாலை ஓரத்தில் நீண்ட நேரம் நின்ற ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு : வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி
சாலை ஓரத்தில் நீண்ட நேரம் நின்ற ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு : வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை நகரில் இருந்து அஞ்செட்டி செல்லும் சாலையில் மரக்கட்டா வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் சாலை ஓரத்தில் காட்டு யானை ஒன்று நீண்ட நேரமாக சுற்றித்திரிந்தது. சாலை ஓரத்தில் காட்டு யானை நீண்ட நேரம் நின்றதால் அந்த வழியாக பயணம் செய்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்ச