கடலூர்: வி.ஆண்ட்டி குப்பத்தில் திருமணத்திற்கு கொடுத்த சீர்வரிசை பொருட்களை கேட்டு மாப்பிள்ளை மீது தாக்குதல், சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு
*திருமணத்திற்கு கொடுத்த சீர்வரிசை பொருட்களை கேட்டு மாப்பிள்ளை மீது தாக்குதல்.பரபரப்பு சிசிடிவி காட்சிகள். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வி.ஆண்டிகுப்பத்தை சேர்ந்தவர் மதன் குமார் இவருக்கும் பண்ருட்டி தட்டஞ்சாவடி பகுதியை சேர்ந்த பெண்ணிற்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது இந்