திருப்பத்தூர்: பெரியார் நகர் பகுதியில் எலும்புக்கூடு போல காட்சியளிக்கும் மின் கம்பம் அசம்பாவிதம் நடைபெறும் முன்னர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Tirupathur, Tirupathur | Sep 4, 2025
பெரியார் நகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் அருகே பழுதுபடைந்து எலும்பு கூடு போல காட்சி அளிக்கும் மின்கம்பம்...