தூத்துக்குடி: கோரம்பள்ளம் குளம் நிரம்பாத நிலையில் குளத்தில் இருந்து 1500 கன அடி தண்ணீர் வீணாக கடலுக்கு செல்வதால் அத்திமரப்பட்டி விவசாயிகள் கவலை
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது கோரம்பள்ளம் குளம் மிகப் பழமையான இந்த குளம் சுமார் 1700 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குளமாகும். இந்தக் குளம் முறையாக தூர்வாரப்படாத காரணத்தினால் ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலங்கள் தண்ணீர் புகுந்து பாதிக்கப்படுவார்கள். தூத்துக்குடி மாநகரப் பகுதி மற்றும் பல்வேறு கிராமங்களிலும் தண்ணீர் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாத