வாணியம்பாடி: ₹3 கோடி மதிப்பில் நிம்மியம்பட்டு பகுதியில் கட்டப்பட்ட சிறு விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்த தேவராஜ் MLA
Vaniyambadi, Tirupathur | Aug 14, 2025
வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் ரூபாய் 3 கோடி மதிப்பில் உடற்பயிற்சி நிலையத்துடன் கூடிய பல்வேறு வசதிகளுடன் ...