பேரூர்: பேரூர் தவத்திரு சாந்தலிங்கர் அடிகளார் திருமடத்தில் தவத்திரு ஆறுமுக அடிகளாரின் குருபூசை விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா
கோவை மாவட்டம் பேரூர் தவத்திரு சாந்தலிங்கர் அடிகளார் திருமடத்தில் தவத்திரு ஆறுமுக அடிகளார் குருபூசை விழா மற்றும் தவத்திரு ஆறுமுக அடிகளார் 1906 முதல் 1967 வரை குருபூசை விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா இன்று மதியம் 12 மணியளவில் நடைபெற்றது.