காரைக்குடி: காரைக்குடி அண்ணாநகர் ரேஷன் கடையில் ரேஷன் பொருட்கள் சரியாக வழங்காததை கண்டித்து விற்பனையாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்
Karaikkudi, Sivaganga | Aug 25, 2025
காரைக்குடி அண்ணாநகர் 7வது வார்டில் செயல்படும் ரேஷன் கடையில்,1500 ரேஷன் கார்டுகள் உள்ளன.அனைத்து கார்டுகளுக்கும் ஒரே...