வாலாஜா: திமிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது ஆட்சியர் உத்தரவு
Wallajah, Ranipet | Aug 31, 2025
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட தனுஷ் மற்றும் வசந்த்...