திருவண்ணாமலை ஆரணி தாலுகா அலுவலகத்தில் கடந்த இருபத்திவந்து நாட்களாக சான்றுகளுக்காக விண்ணப்பித்த மக்கள் கோரிக்கை மனுக்கள் விசாரணை இல்லாமல் காத்திருக்கிறார்கள். அதிகாரிகள் அலுவலகத்தில் இல்லாமல், லஞ்சம் கொடுப்பவர்களுக்கு மட்டும் வேலை முடியாம இந்த பொது குடிமக்கள் சிரமமா இருக்கிறாங்க.