குடவாசல்: நாலாங்கட்டளை கிராமத்தில் பணத்தால் கோவிலில் தோரணம் கட்டப்பட்டு பணத்தால் அலங்காரம் செய்யப்பட்ட அம்மனை பொதுமக்கள் வழிபட்டனர்
Kudavasal, Thiruvarur | Aug 10, 2025
நாலாங்கட்டளை கிராமத்தில் பணத்தால் கோவிலில் தோரணம் கட்டப்பட்டு பணத்தால் அலங்காரம் செய்யப்பட்ட அம்மனை கிராம பொதுமக்களும்...