திருப்பூர் தெற்கு: கருமாராம்பாளையத்தில் தனியார் பள்ளி வாகனம் கார் மீது மோதி விபத்து
திருப்பூர் ஊத்துக்குளி ஆர் எஸ் பகுதியில் இருந்து மாணவர்களை அழைத்துக்கொண்டு தனியார் பள்ளி வாகனம் ஊத்துக்குளி சாலை கருமாரபாளையம் அருகே வந்த போது எதிரே வந்த கார் மீது மோது விபத்துக்குள்ளானது