தர்மபுரி மாவட்டம் அரூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் கலசபடிக்குச் செல்லும் பகுதியில் தற்காலிக சாலை மழை நீரால் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் அங்கு பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றன